நான் ரசித்த திரைப்படங்கள் .....

நாம் நிறைய திரைப்படம் பார்க்கிறோம் ஆனால் சில படங்களே மனதில் நிற்கின்றன..நான் மிகவும் ரசித்த திரைப்படங்களின் தொகுப்பு ..புதிதாக உலகசினிமாவைக் காண விரும்புகின்றவர்கள் இந்தப் பட்டியலில் உள்ள படங்களை பார்த்து முடித்துவிட்டால் அநேகமாக உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்களில் ஒருவராகிவிடுவீர்கள்.

குறிப்பு :
"இந்த பட்டியல் தரவரிசைப்பட்டியல் அல்ல. காலவரிசையான பட்டியலும் அல்ல. இவை நான் சிபாரிசு செய்யும் திரைப்படங்கள். "
View:
Log in to copy items to your own lists.
1.
Life Is Beautiful (1997)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.6/10 X  
When an open-minded Jewish librarian and his son become victims of the Holocaust, he uses a perfect mixture of will, humor and imagination to protect his son from the dangers around their camp. (116 mins.)
Director: Roberto Benigni
“ லைப் இஸ் பியுட்டிபுல்(Life Is Beautiful):
1998 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம்.
கொடுமை நிறைந்த ஹிட்லரின் மரண மூகாமில் தன் மகனை காப்பாற்ற துடிக்கும் ஒரு யூத தந்தையின் கதை.
மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/life-is-beautiful.html ” - ragunath-r
 
2.
Schindler's List (1993)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.9/10 X  
In German-occupied Poland during World War II, Oskar Schindler gradually becomes concerned for his Jewish workforce after witnessing their persecution by the Nazi Germans. (195 mins.)
“ Steven Spielberg இயக்கி வெளியிட்ட இந்த திரைப்படம், ஹிட்லரின் நாசிகள், யூத இனத்தவர் மீது வெறி கொண்டு, அவர்களை வதை முகாம்களில் அடைத்தது, அங்கு அவர்கள் பட்ட வேதனை ஆகியவை அப்பட்டமாய் காட்டப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் பக்கம் இருந்து கொண்டு நாசி படைக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆயிரம் யூதர்களுக்கு மேல் தன் சொந்த பணத்தில் காப்பாற்றியவர். இன்றும் யூதர்கள் அவர் சமாதிக்கு சென்று கௌரவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சின்டலெர் வாழ்க்கையை பற்றிய படம் தான்..... Schindler's List. ” - ragunath-r
 
3.
Cinema Paradiso (1988)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.5/10 X  
A filmmaker recalls his childhood, when he fell in love with the movies at his village's theater and formed a deep friendship with the theater's projectionist. (155 mins.)
 
4.
12 Angry Men (1957)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.9/10 X  
A jury holdout attempts to prevent a miscarriage of justice by forcing his colleagues to reconsider the evidence. (96 mins.)
Director: Sidney Lumet
“ 1957-ல் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடூட்டால் நூற்றாண்டு 'கிளாசிக்' திரைப்படங்களின் டாப் டென் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீதி' என்கிற உருவமற்ற விஷயம் நடைமுறையில் எப்படி உருவாகிறது என்பதை நாம் பொதுவாக அறிவோம். ஏதாவதொரு குற்றம் நிகழும் போது குற்றத்தில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர் புகாரின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார். வாதப் பிரதிவாதங்கள் நடைபெறும். நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நபர் "குற்றஞ்சாட்டப்பட்டவர்' என்றே கருதப்படுவார்.
இந்த மாதிரியான முன்தீர்மானங்கள் நியாமான நீதி கிடைப்பதற்கு தடையாகவும் நிரபராதி தண்டிக்கப்படுவதற்கு காரணமாகவும் அமையலாம் என்பதைத்தான் இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது. ” - ragunath-r
 
5.
The Way Home (2002)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.9/10 X  
Seven-year-old Sang-woo is left with his grandmother in a remote village while his mother looks for work... (80 mins.)
Director: Jeong-hyang Lee
 
6.
Hachi: A Dog's Tale (2009)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.1/10 X  
A college professor's bond with the abandoned dog he takes into his home. (93 mins.)
 
7.
The Guns of Navarone (1961)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.6/10 X  
A British team is sent to cross occupied Greek territory and destroy the massive German gun emplacement that commands a key sea channel. (158 mins.)
Director: J. Lee Thompson
“ 2000 பிரிட்டிஷ் வீரர்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்கின்றது ஜெர்மன் ராணுவம்.ரொம்ப ஆபத்தான இடம் யாரும் சென்றடைவதற்கு.போதாதற்கு இரண்டு பெரிய துப்பாக்கிகள் ராடாரால் இயங்கக்கூடியவை - மிகத்துல்லியமாக எதிரி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கும் சக்தி கொண்டவை.ஆக எந்தப்பக்கம் பார்த்தாலும் தடை,பிரச்சனை,ஆபத்து.
அவங்கள வெளிய கொண்டு வரலாம்னா, பக்கத்துல இருக்கற நவரோன் தீவுல (கிரீஸ்) ஜெர்மனி ரெண்டு பெரிய கப்பலை வான் வழியா போற முயற்சிகளும் தோல்வி அடைஞ்சதுனால அவசரமா ஒரு 6 பேர் கொண்ட குழு அமைக்கிறாங்க. அவங்க வேலை எப்படியாவது நவரோன் தீவுக்கு போய் அந்த பீரங்கிகளை தகர்க்கணும். சரியா 6 நாள் தவணை.
மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/guns-of-navarone-1961.html ” - ragunath-r
 
8.
Children of Heaven (1997)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.5/10 X  
After a boy loses his sister's pair of shoes, he goes on a series of adventures in order to find them. When he can't, he tries a new way to "win" a new pair. (89 mins.)
Director: Majid Majidi
“ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம் அண்ணன் த‌ங்கையான ஒரு சிறுவனையும், ஒரு சிறுமியையும் பற்றியது.
உறுதியாக, நிச்சயமாக சொல்லலாம்... குழந்தைகளைப் பற்றி வந்த சிறந்த திரைப்பட‌ங்களில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனும் ஒன்று.
மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/children-of-heaven-1997.html ” - ragunath-r
 
9.
The Pianist (2002)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.5/10 X  
A Polish Jewish musician struggles to survive the destruction of the Warsaw ghetto of World War II. (150 mins.)
Director: Roman Polanski
“ போலந்து நாட்டைச் சேர்ந்த வ்லாடிஸ்லாவ் ஷ்பில்மான் என்னும் யூத - பியானோ இசைக்கலைஞனின் நாஜி ஆக்கிரமிப்பின் போதான துயர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் சிறந்த நடிகருக்கும் , சிறந்த திரைக்கதைக்கும்,சிறந்த இயக்குனரும் என மொத்தம் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. இதைத் தவிர ஏனைய திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை குவித்துள்ளது. ” - ragunath-r
 
10.
The Shawshank Redemption (1994)
    1 2 3 4 5 6 7 8 9 10 9.3/10 X  
Two imprisoned men bond over a number of years, finding solace and eventual redemption through acts of common decency. (142 mins.)
Director: Frank Darabont
“ வாழ்க்கை என்பது என்ன? வெறும் கற்றுக் கொண்டிருப்பது மட்டும்தானா? அல்லது கற்றதை வெறுமனே செய்வது மட்டும்தானா? ஒரு institutional வாழ்க்கை வாழ்வதற்கா அறிவு ஒன்று மற்ற பிராணிகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது?? கனவுகள்!! நாம் இன்னவாக ஆவோம் என்ற கனவுகள் அல்ல.. நாம் இன்னவாக இருப்போம் என்ற கனவுகள்... கனவுகளே பிரதேசங்களாக இருக்கும் இடத்தில் கனவுகள் ஒரு ஆச்சரியமல்ல.. ஆனால் கனவுகள் உலர்ந்து போன அல்லது மறுக்கப்பட்ட உலகத்தில் தன்னம்பிக்கையும் புத்திச்சாலித்தனமுமே கனவுகள். ஷாஷாங் ரிடெம்ப்ஷன் இதைத்தான் படம் முழுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/shawshank-redemption-1994.html ” - ragunath-r
 
11.
The Bridge on the River Kwai (1957)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.2/10 X  
After settling his differences with a Japanese PoW camp commander, a British colonel co-operates to oversee his men's construction of a railway bridge for their captors - while oblivious to a plan by the Allies to destroy it. (161 mins.)
Director: David Lean
 
12.
The Great Escape (1963)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.3/10 X  
Allied P.O.W.s plan for several hundred of their number to escape from a German camp during World War II. (172 mins.)
Director: John Sturges
“ இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு நாவலை கொண்டு எடுக்கப்பட்டது. எழுதியவர் சம்பவம் நடந்த Stalag Luft III யில் கைதியாக இருந்தவர் தான். அதனால் தான் என்னவோ இந்த படம் முழுக்க அப்படியொரு பரபரப்பு. நாவலை படமாக்குவதற்கு நிறைய பேர் கேட்டார்கள், அப்பொழுது இரண்டாம் போரின் பொழுது பல செய்தி குறும்படங்களை எடுத்து அனுபவபட்டவரான John Sturges மிகவும் கேட்டதின் பெயரில், அவருக்கு இந்த கதையை படமாக்க அனுமதி தந்தார்.

மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/great-escape-1963.html ” - ragunath-r
 
13.
Dial M for Murder (1954)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.2/10 X  
An ex-tennis pro carries out a plot to murder his wife. When things go wrong, he improvises a brilliant plan B. (105 mins.)
 
14.
The Terminal (2004)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.3/10 X  
An eastern immigrant finds himself stranded in JFK airport, and must take up temporary residence there. (128 mins.)
“ க்ரகோஷியா அப்படின்னு ஒரு நாடு.. (உண்மையில அப்படி ஒரு நாடு கிடையாது.. கற்பனைதான்..) அங்க இருந்து ஹீரோ விக்டர் நவோர்ஸ்கி (டாம் ஹேங்க்ஸ்) அமெரிக்காவுக்கு வர்றாரு.. ஏர்போர்ட்ல கம்ப்யூட்டர் அவரோட பாஸ்போர்ட் சொல்லாதுன்னு காட்டுது.. ஹீரோ எதுக்காக அமெரிக்கா வந்திருக்காரு? அந்த தகர டப்பாவில என்ன இருக்கு? அவரு ஏர்போர்ட்டை விட்டு போனாரா இல்லையா? அவரோட காதல் என்ன ஆச்சு? அதெல்லாம் படத்துல பாருங்க.. பெருசா தத்துவம் சொல்லற படம் இல்ல இது.. ஆனா, ரெண்டு மணி நேரம் சுவாரஸ்யத்துக்கும், விறுவிறுப்புக்கும், காமெடிக்கும் குறைவே இருக்காது..
மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/terminal-2004.html ” - ragunath-r
 
15.
A Beautiful Mind (2001)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.2/10 X  
After John Nash, a brilliant but asocial mathematician, accepts secret work in cryptography, his life takes a turn for the nightmarish. (135 mins.)
Director: Ron Howard
“ 2002க்காக சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது 'A Beautiful Mind' படத்திற்கு கிடைத்தது.
நோபல் பரிசு பெற்ற ஜான் நேஷ் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து, சைல்வியா நாசர் எழுதிய ‘A Beautiful Mind' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/beautiful-mind-2001.html ” - ragunath-r
 
16.
Seven Samurai (1954)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.7/10 X  
A poor village under attack by bandits recruits seven unemployed samurai to help them defend themselves. (207 mins.)
Director: Akira Kurosawa
“ ஒரு ஏழை விவசாய கிராமம் தங்களை கொள்ளையர் களிடமிருந்து காத்துக் கொள்ள சாமுராய்களின் உதவியை நாடுகிறது. ஏழு சாமுராய்கள் ஒன்று சேர்ந்து அந்த கிராமத்தைக் காப்பாற்று வது தான் கதை.தொழில் நுட்பங்கள் சுத்தமாக வளர்ச்சியடையாத 1954ல் எடுக்கப்பட்ட இப்படத்தின் காட்சியமைப்புகள் பிரமிப்பூட்டுபவை. ” - ragunath-r
 
17.
Saving Private Ryan (1998)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.6/10 X  
Following the Normandy Landings, a group of U.S. soldiers go behind enemy lines to retrieve a paratrooper whose brothers have been killed in action. (169 mins.)
“ ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1998 இல் வெளிவந்த இப்படம் 11-ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபெற்று முடிவில் 5-விருதுகளை (Best Cinematography, Best Sound, Best Sound Editing, Best Editing and Best Director) தட்டி சென்ற மிக பெரிய வெற்றி படம். இரண்டாம் உலக போரில் அமெரிகர்களுக்கும் ஜெர்மனியர்களுக்கும் ஒமஹா கடற்கரையில் (Omaha beachhead assault June 6, 1944) நடந்த தாக்குதலை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திய மிக சிறந்த திரைப்படம். முதல் 30-நிமிடங்கள் பார்த்தாலே போதும் விருதுகள் வாங்கியதற்கான அணைத்து காரணங்களும் உணரலா ” - ragunath-r
 
18.
The Bucket List (2007)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.4/10 X  
Two terminally ill men escape from a cancer ward and head off on a road trip with a wish list of to-dos before they die. (97 mins.)
Director: Rob Reiner
“ புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List. ” - ragunath-r
 
19.
Memories of Murder (2003)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.1/10 X  
In 1986, in the province of Gyunggi, in South Korea, a second young and beautiful woman is found dead... (131 mins.)
Director: Joon Ho Bong
 
20.
Hotel Rwanda (2004)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.1/10 X  
Paul Rusesabagina was a hotel manager who housed over a thousand Tutsi refugees during their struggle against the Hutu militia in Rwanda. (121 mins.)
Director: Terry George
“ ருவாண்டாவில் நடந்த கொடூரங்களைப் பற்றி விவரிக்கிறது "hotel rwanda". 1994-இல் நடந்த genocide பற்றியும், அதன் காரணகர்த்தர்களான Belgium-தை பற்றியும், தெரிந்திருந்தும் கையை கட்டிக்கொண்டு நின்று நடக்கும் கொடுமையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உலகத்தையும் கன்னத்தில் அறையும் படம். இதன் ஹீரோ பால், ஒரு நட்சத்திர ஹோட்டலின் மானேஜர். அவரின் மனைவி தாதியானா. இந்த தனி மனிதரின் கதையானாலும் ருவாண்டாவில் நடந்தவைப்பற்றியும் world community-இன் reaction-ஐயும் கூறுவதில் இப்படம் நம்மில் விழிப்புணர்வு ஏற்படுத்துமென்பதில் சந்தேகமேயில்லை.
மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/hotel-rwanda-2004.html ” - ragunath-r
 
21.
Taken (2008)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.9/10 X  
A retired CIA agent travels across Europe and relies on his old skills to save his estranged daughter, who has been kidnapped while on a trip to Paris. (93 mins.)
Director: Pierre Morel
 
22.
Psycho (1960)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.5/10 X  
A Phoenix secretary embezzles $40,000 from her employer's client, goes on the run, and checks into a remote motel run by a young man under the domination of his mother. (109 mins.)
“ 1960 ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ.
அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.

மேலும் படிக்க:
http://ragunath-r.blogspot.com/2011/09/psycho-1960.html ” - ragunath-r
 
23.
Lion of the Desert (1980)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.4/10 X  
In the Fascist Italy Pre-World War II of Benito Mussolini, the cruel General Rodolfo Graziani is directly... (173 mins.)
Director: Moustapha Akkad
 
24.
Lawrence of Arabia (1962)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.4/10 X  
The story of T.E. Lawrence, the English officer who successfully united and lead the diverse, often warring, Arab tribes during World War I in order to fight the Turks. (216 mins.)
Director: David Lean
 
25.
Ocean's Eleven (2001)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.8/10 X  
Danny Ocean and his eleven accomplices plan to rob three Las Vegas casinos simultaneously. (116 mins.)
 
26.
Ocean's Twelve (2004)
    1 2 3 4 5 6 7 8 9 10 6.4/10 X  
Daniel Ocean recruits one more team member so he can pull off three major European heists in this sequel to Ocean's 11. (125 mins.)
 
27.
Catch Me If You Can (2002)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.0/10 X  
The true story of Frank Abagnale Jr. who, before his 19th birthday, successfully conned millions of dollars' worth of checks as a Pan Am pilot, doctor, and legal prosecutor. (141 mins.)
 
28.
The Green Mile (1999)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.5/10 X  
The lives of guards on Death Row are affected by one of their charges: a black man accused of child murder and rape, yet who has a mysterious gift. (189 mins.)
Director: Frank Darabont
 
29.
Cast Away (2000)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.7/10 X  
A FedEx executive must transform himself physically and emotionally to survive a crash landing on a deserted island. (143 mins.)
Director: Robert Zemeckis
 
30.
Insomnia (2002)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.2/10 X  
Two Los Angeles homicide detectives are dispatched to a northern town where the sun doesn't set to investigate the methodical murder of a local teen. (118 mins.)
 
31.
Perfume: The Story of a Murderer (2006)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.5/10 X  
Jean-Baptiste Grenouille, born with a superior olfactory sense, creates the world's finest perfume. His work, however, takes a dark turn as he searches for the ultimate scent. (147 mins.)
Director: Tom Tykwer
“ படத்தின் கதை நாயகனுக்கு துர்நாற்றமோ நறுமணமோ எல்லாம் ஒன்றுதான்.. ஒருவாசனை விரும்பி.. தற்செயலாக ஒரு பெண்ணின் வாசனையை நுகரும் அவனுக்கு முதல்முதலாக ஒரு வாசனை மற்ற வாசனைகளை விஞ்சுவதை அறிகிறான்... துரதிஷ்டதால் அந்த பெண் இறக்க வாசனை போய் விடுகிறது.. எனவே வாசனையை பாதுகாக்கும் வித்தையை பல ஆராய்ச்சிக்குப்பின் கற்று கொ(ல்)ள்கிரான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள மிக சிறந்த அழகிகளை கொன்று அவர்களது வாசனையை சேகரித்து யாரையும் சொக்க வைக்கும் திரவியத்தை தயாரிக்கிறான்.... ” - ragunath-r
 
32.
Gran Torino (2008)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.2/10 X  
Disgruntled Korean War veteran Walt Kowalski sets out to reform his neighbor, a Hmong teenager who tried to steal Kowalski's prized possession: a 1972 Gran Torino. (116 mins.)
Director: Clint Eastwood
 
33.
A Perfect World (1993)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.5/10 X  
A kidnapped boy strikes up a friendship with his captor: an escaped convict on the run from the law, headed by an honorable U.S. Marshal. (138 mins.)
Director: Clint Eastwood
 
34.
Enemy at the Gates (2001)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.6/10 X  
A Russian and a German sniper play a game of cat-and-mouse during the Battle of Stalingrad. (131 mins.)
“ இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரஷ்யாவை நோக்கி ஜேர்மனியின் படைகள் நகர்கின்றன. ஹிட்லரின் படைகள் ஸ்டாலின் கிராட் நகரில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தில் பேசப்படுகின்றன. ” - ragunath-r
 
35.
Road to Perdition (2002)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.7/10 X  
Bonds of loyalty are put to the test when a hitman's son witnesses what his father does for a living. (117 mins.)
Director: Sam Mendes
“ படத்தின் தலைப்பு perdition என்ற நகரத்திக்குச் செல்வதாகப் பட்டாலும், (ஒரே ஒரு முறை படத்தில் சொல்லப்படும்) உண்மையில் perdition என்ற வார்த்தைக்கு பொருள் நரகம். தான் வாழும் நரகத்திற்கான பாதையில் தன் மகன் தெரியாமல் நுழைந்து விட்டாலும், அவனை அதிலிருந்து வெளியேற்றவே துடிக்கிறான். அதற்காகவே ஆறு வார காலக் கடுமையான பயணமும் போகிறான். இறுதியில் உண்மையான பெர்டிஷனுக்குச் சென்றாலும், அவன் மகன் அந்த ஊரிலிருந்து வெளியே வருகிறான்.இரண்டு தந்தைகள், தங்கள் மகன்களைக் காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தான் படத்தின் கதை. ” - ragunath-r
 
36.
The Last Samurai (2003)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.7/10 X  
An American military advisor embraces the Samurai culture he was hired to destroy after he is captured in battle. (154 mins.)
Director: Edward Zwick
“ ஒரு கிராமம், அவர்களிடம் கொள்ளையடிக்கும் ஒரு கொள்ளையர்கள் குழு. அதை நேரடியாக எதிர்க்க முடியாத கிராம மக்கள். கை தேர்ந்த வீரர்களை வேலைக்கமர்த்தி கொள்ளையர்களை விரட்டுகிறார்கள் இது தான் 1954 வெளியான ஜப்பானிய திரைப்படமான செவென் சாமுராயின் கதை. ” - ragunath-r
 
37.
The Prestige (2006)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.5/10 X  
Two stage magicians engage in competitive one-upmanship in an attempt to create the ultimate stage illusion. (130 mins.)
 
38.
Saw (2004)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.7/10 X  
Two strangers awaken in a room with no recollection of how they got there or why, and soon discover they are pawns in a deadly game perpetrated by a notorious serial killer. (103 mins.)
Director: James Wan
 
39.
Mirrors (2008)
    1 2 3 4 5 6 7 8 9 10 6.2/10 X  
An ex-cop and his family are the target of an evil force that is using mirrors as a gateway into their home. (110 mins.)
Director: Alexandre Aja
 
40.
The Gods Must Be Crazy (1980)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.3/10 X  
A comic allegory about a traveling Bushman who encounters modern civilization and its stranger aspects, including a clumsy scientist and a band of revolutionaries. (109 mins.)
Director: Jamie Uys
 
41.
The Gods Must Be Crazy II (1989)
    1 2 3 4 5 6 7 8 9 10 6.8/10 X  
Xixo is back again. This time, his children accidentally stow away on a fast-moving poachers' truck... (98 mins.)
Director: Jamie Uys
 
42.
Back to the Future (1985)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.5/10 X  
Marty McFly, a 17-year-old high school student, is accidentally sent 30 years into the past in a time-traveling DeLorean invented by his close friend, the maverick scientist Doc Brown. (116 mins.)
Director: Robert Zemeckis
 
43.
Johnny English (2003)
    1 2 3 4 5 6 7 8 9 10 6.1/10 X  
After a sudden attack on the MI5, Johnny English, Britain's most confident yet unintelligent spy, becomes Britain's only spy. (88 mins.)
Director: Peter Howitt
 
44.
The Good, the Bad and the Ugly (1966)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.9/10 X  
A bounty hunting scam joins two men in an uneasy alliance against a third in a race to find a fortune in gold buried in a remote cemetery. (161 mins.)
Director: Sergio Leone
 
45.
The Boy in the Striped Pajamas (2008)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.8/10 X  
Set during World War II, a story seen through the innocent eyes of Bruno, the eight-year-old son of the commandant at a concentration camp, whose forbidden friendship with a Jewish boy on the other side of the camp fence has startling and unexpected consequences. (94 mins.)
Director: Mark Herman
 
46.
A Separation (2011)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.4/10 X  
A married couple are faced with a difficult decision - to improve the life of their child by moving to another country or to stay in Iran and look after a deteriorating parent who has Alzheimer's disease. (123 mins.)
Director: Asghar Farhadi
 
47.
Pan's Labyrinth (2006)
    1 2 3 4 5 6 7 8 9 10 8.2/10 X  
In the falangist Spain of 1944, the bookish young stepdaughter of a sadistic army officer escapes into an eerie but captivating fantasy world. (118 mins.)
 
48.
Letters from Iwo Jima (2006)
    1 2 3 4 5 6 7 8 9 10 7.9/10 X  
The story of the battle of Iwo Jima between the United States and Imperial Japan during World War II, as told from the perspective of the Japanese who fought it. (141 mins.)
Director: Clint Eastwood